வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
வடமாகாணத்தில் காணப்படும் மத்திய அரசாங்க சேவையிலும் (Central Government) மாகாண அரசாங்க சேவையிலும் (Provincial Government) கடமையாற்றும் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் உள்ளடக்கிய விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் எமது தொழிற்சங்கமானது இலங்கை தொழிற் திணைக்களத்தில் (Department of Labor) முறையாக பதிவுசெய்யப்பட்ட ஓர் தொழிற்சங்கமாகும். அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழில்சார் நலன்கள் ரூ உரிமைகள் என்பவற்றை பாதுகாத்தல் மற்றும் பெற்றுக்கொடுத்தல் என்ற நோக்கோடு செயற்படும் எம்மோடு வடமாகாணத்திற்குள்ளே மத்திய அரச சேவையிலோ அல்லது மாகாண அரச சேவையிலோ கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்துகொள்ள முடியும். |
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக