கடமையின் போது காயம் அடைகின்ற அரச அலுவலர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவு தொடர்பான சுற்றுநிருபங்கள்
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 22/93 ஐ திருத்தியமைத்து வெளியிடப்பட்ட 2005.05.04 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 22/93 (III) குறிப்பிடப்பட்டுள்ள கீழேயுள்ள கடமை வேளையின் போது மாத்திரம் நேரிடுகின்ற விபத்துக்கள் காரணமாக அரசாங்க அலுவலர் ஒருவர் மரணமடைய நேரிட்டால், அவ் அலுவலர் மரணிக்கும் போது வகித்த தரத்தில் இருந்து அடுத்துள்ள உயர் தரத்திற்கு மரணமடைந்த தினத்தில் இருந்து பதவியுயர்த்தப்படும்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக