வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்க உறுப்பினர்களுக்கான தேசிய சேமிப்பு வங்கியின் வங்கிக் கடன் சலுகை
எமது வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்க உறுப்பினர்களின் நன்மை கருதி எமது அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கமானது தேசிய சேமிப்பு வங்கியுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் ஊடாக தேசிய சேமிப்பு வங்கியானது எமது அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்க உறுப்பினர்களுக்கான விசேட கடன் திட்டமொன்றினை குறைந்த வட்டி வீதத்தில் வழங்க முன்வந்துள்ளது.
எமது அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தில் தாங்கள் உறுப்பினராக அங்கம் வகிப்பவர் எனும் கடிதத்தினை எம்மிடம் பெற்று தங்களது உறுப்புரிமையை உறுதிப்படுத்துவதன் ஊடாக குறித்த கடன் சலுகையினை வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் பெற்றுக் கொள்ள முடியும்.
தேசிய சேமிப்பு வங்கியினால் வழங்கப்படும் வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வங்கிக் கடன் சலுகைகளின் விபரம்
PERSONAL
LOAN
Description
|
Tenure
|
Interest Rate (%) p.a.
|
Maximum Loan Amount
|
Remarks
|
Personal Loan
|
Up to 07 years
|
13.50%
|
Rs.3.0 million
|
One guarantor & DTA Policy
|
Personal Loan
|
08 to 10 years
|
14.00%
|
Rs.3.0 million
|
Two guarantor & DTA Policy
|
HOUSING LOAN
Description
|
Options
|
Interest Rate
|
Purchase / Construction / Redemption / Renovation
|
Option I
|
Fixed rate of 13.25%p.a. for first 03 years and the remaining period
under variable rate with floor rate of 13.25% p.a. and cap rate of 16.00%p.a.
|
Option II
|
Fixed rate of 14.00%p.a.
|
|
Alankara Housing Loan
|
|
14.75% p.a.
|
BUDDHI LOAN (Education Loan)
Description
|
Maximum Loan Amount
|
Interest Rate (%) p.a.
|
Remarks
|
Local Education (On Guarantors)
|
Up to Rs.5.0 million
|
14.00%
|
Interest rate applicable for grace period of the loan as well.
|
Foreign / Local Education (On Mortgage)
|
Up to Rs.10.0 million
|
13.75%
|
SOLAR LOAN
Description
|
Maximum Loan Amount
|
Interest Rate (%) p.a.
|
Remarks
|
CEB
|
Up to Rs.1.5 million (Without Guarantors & 7 years period)
|
13.00%
|
For Sthree A/C Holders 12.00%p.a.
|
LECO
|
Up to Rs.1.0 million (Without Guarantors & 7 years period)
|
08.00%
|
|
RIVI BALA SAVI
|
Up to Rs.350,000/= (Without Guarantors & 5 years period)
|
06.75%
|
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக