2019 ஆம் ஆண்டின் வருடாந்த இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் திகதி 2019.03.01 ஆந் திகதி என திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
அரசாங்க நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் காணப்படும் நாடளாவிய சேவைகளில் கடமையாற்றும் அலுவலர்களின் 2019 ஆம் ஆண்டின் வர...