2019 ஆம் ஆண்டின் வருடாந்த இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் திகதி 2019.03.01 ஆந் திகதி என திருத்தியமைக்கப்பட்டுள்ளது.




அரசாங்க நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் காணப்படும் நாடளாவிய சேவைகளில் கடமையாற்றும் அலுவலர்களின் 2019 ஆம் ஆண்டின் வருடாந்த இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் திகதி, அரசாங்க சேவை ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு ஏற்ப 2019.03.01 ஆந் திகதி என திருத்தியமைக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை

All copy rights reserve by Maran - Editor. தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.