அபிவிருத்தி உத்தியோகத்தர் அமரர் திரு.தில்லையம்பலம் கஜேந்திரகுமார் அவர்களின் மரணம் தொடர்பான ஊடக அறிக்கை.
எம் சக உத்தியோகத்தரில் ஒருவரான திரு.தில்லையம்பலம் கஜேந்திரகுமார் அவர்களின் இறப்பு எம்மை ஆழ்ந்த கவலைக்கு உட்படுத்தியுள்ளது. கஸ்ரப்பிரதேசம் ஒன்றில் கடைமயாற்றிய சிறந்த சேவையாளர் ஒருவரை நாம் இழந்திருப்பது மிகவும் கவலையே.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு; அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக