பொதுமக்களின் முறைப்பாடுகளை 14 நாட்களுக்குள் கையாளப்படல் வேண்டும் என்பது தொடர்பான அரச சுற்றுநிருபம்.
பொதுமக்களின் முறைப்பாடுகளை 14 நாட்களுக்குள் கையாளப்படல் வேண்டும் என்பது தொடர்பான அரச சுற்றுநிருபம். 2016 ஆம் ஆண்டு தகவலறியும் உரிமைச் சட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பே 1989 ஆம் ஆண்டிலேயே இலங்கை அரசாங்கம் மக்களுக்கான முறைப்பாடு ஒன்றினை மேற்கொள்வதன் ஊடாக தகவிலினை அறிந்து கொள்வதற்கான செயன்முறைச் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக