தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக தொழிற்சங்கத்தின் தலைமை உத்தியோகத்தருக்கான ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு நாட்கள் உத்தியோக பூர்வ விடுமுறை வழங்கல் தொடர்பான சுற்றுநிருபம்
தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக 1000க்குக் குறைவாகவும் 500க்கு கூடுதலாகவும் உறுப்பினர்களைக் கொண்ட தொழிற்சங்கத்தின் தலைமை உத்தியோகத்தருக்கான ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு நாட்கள் உத்தியோக பூர்வ விடுமுறை வழங்கல் மற்றும் அதே வேளை 1000க்கு கூடுதலான உறுப்பினர்கள் இருப்பின் முழுநேரமாக ஒருவரையும் 3000க்கு கூடுதலாக இருப்பின் முழுநேரமாக உத்தியோகத்தர்கள் இருவரையும் விடுவிக்க முடியும் என்பது தொடர்பான சுற்றுநிருபம்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக