வடக்கு மாகாண இறைவரி சேவையின் நிறைவேற்றுத் தரத்தில் மாகாண வரி மதிப்பீட்டாளர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2019
வடக்கு மாகாண இறைவரி சேவையின் மாகாண வரிமதிப்பீட்டாளர் தரம் III பதவிக்கு நிலவும் ஐந்து (05) வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச ; செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையானது வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் அவர்களால் 2019 ஏப்ரல் மாதம் யாழ்ப்பணத்தில் நடாத்தப்படும் என அறிவிக்கப்படுகின்றது. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 05.03.2019 ஆகும்.
OPEN COMPETITIVE EXAMINATION FOR RECRUITMENT TO GRADE III OF EXECUTIVE CATEGORIES OF SERVICE PROVINCIAL TAX ASSESSOR IN NORTHERN PROVINCIAL REVENUE SERVICE – 2019 |
Closing Date: 05.03.2019 |
Published on :31.01.2019 |
Advertisement : Tamil / Sinhala |
Application: Tamil / Sinhala |
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக