மற்றைய அரசகரும மொழித் தேர்ச்சியை அடைந்துகொள்வதற்காக சகல அலுவலர்களுக்கும் 2019.06.30 ஆந் திகதி வரை சலுகைக் காலம் வழங்குவதற்கு 2019.01.14 ஆந் திகதியன்று நடை பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக