வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் இரண்டாவது வருடாந்த பொதுக்கூட்டம் – 2019 (16.02.2019)
வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் இரண்டாவது வருடாந்த பொதுக்கூட்டம் – 2019 ஆனது எதிர்வரும் 16 ஆம் திகதி பெப்ரவரி மாதம் 2019 அன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பான அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அழைப்புக் கடிதம் அனைத்து திணைக்களங்களுடைய திணைக்களத் தலைவர்கள் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி விடயத்தினை தங்களுடைய ஏனைய சக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக